ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா?

ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா?

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2020 | 8:13 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா?

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

குரல் பதிவுகள் கிடைக்கவில்லை என பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவற்றினை ஒப்படைக்கும்போது தான் நேரடியாக பார்த்ததாகக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்