தெலுங்கில் உருவாகும் அசுரன்

தெலுங்கில் உருவாகும் அசுரன்

தெலுங்கில் உருவாகும் அசுரன்

எழுத்தாளர் Bella Dalima

22 Jan, 2020 | 5:03 pm

Colombo (News 1st) தமிழில் தனுஷ் நடித்து மிகவும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்தை தெலுங்கில் மீள் இயக்கம் செய்யவுள்ளனர்.

தெலுங்கில் டகுபதி வெங்கடேஷ் நடிக்க ஸ்ரீகாந்த் அடாலா இந்த படத்தை இயக்கவுள்ளார்.

படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்திற்கு தெலுங்கில் நரப்பா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பார்வை (First Look) ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

படத்தின் வெளியீட்டுத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்