22-01-2020 | 5:33 PM
Colombo (News 1st) பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழு மற்றும் உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழு போன்றவற்றின் உறுப்பினர் நியமனத்திற்கு இன்று பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுவின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படவுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக பிர...