மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2020 | 9:21 pm

Colombo (News 1st)  ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஜனாதிபதியின் அனுமதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தொடர்பில் அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழு ஜனாதிபதியிடம் தனது சிபாரிசை முன்வைத்திருந்தது.

அந்த சிபாரிசிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது அனுமதியை வழங்கியுள்ளமையினால் கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்