20-01-2020 | 3:29 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குளங்கள், நீர்த்தேக்கங்கள், ஓடைகள் மற்றும் விவசாயப் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் குளங்கள், நீரோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் வண்டல் மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சேதமடைந்த ஓட...