வணிக நிறுவனங்கள் பல வரி திருத்தத்தை அமுல்படுத்தவில்லை – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

வணிக நிறுவனங்கள் பல வரி திருத்தத்தை அமுல்படுத்தவில்லை – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

வணிக நிறுவனங்கள் பல வரி திருத்தத்தை அமுல்படுத்தவில்லை – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2020 | 7:16 pm

Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே வரித்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நதுன் குருகே தெரிவித்தார்.

அதிகளவான வர்த்தகர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வெதுப்பகங்கள் VAT வரி திருத்தத்தை அமுல்படுத்தவில்லையென அவர் குறிப்பிட்டார்.

குறித்த நிறுவனங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்