18-01-2020 | 7:07 PM
Colombo (News 1st) நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதர் ககேந்திர தபா (27 வயது) நேபாளத்தைச் சேர்ந்தவர்.
1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவரது உயரம் 67.08 சென...