2019 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு

2019 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு

2019 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2020 | 5:03 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் நாட்டின் வணிக ஏற்றுமதி 10.7 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 180 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2018 நவம்பரில் வணிக ஏற்றுமதி 950 மில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளதுடன், 2019 நவம்பரில் 980 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்