ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது

ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது

ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2020 | 5:49 pm

Colombo (News 1st) ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ட்ரோன் கெமராக்களை இயக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறத்தேவையில்லை.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்த முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசூரிய தெரிவித்தார்.

எனவே, ட்ரோன் கெமராக்களை இயக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை எனினும், சிவில் விமான சேவை அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமானதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்