17-01-2020 | 5:49 PM
Colombo (News 1st) ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், ட்ரோன் கெமராக்களை இயக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறத்தேவையில்லை.
எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்த முடியாது என இராணுவ ஊடகப்...