பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு

by Staff Writer 16-01-2020 | 10:29 PM
Colombo (News 1st) அடுத்த பொதுத்தேர்தலில் அநேகமாக போட்டியிடுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சென்னைக்கு சென்றிருந்தபோது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். காணொளியில் காண்க... Visual Courtesy - Puthiya Thalaimurai