பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2020 | 10:29 pm

Colombo (News 1st) அடுத்த பொதுத்தேர்தலில் அநேகமாக போட்டியிடுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கு சென்றிருந்தபோது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

காணொளியில் காண்க…

Visual Courtesy – Puthiya Thalaimurai

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்