15-01-2020 | 7:13 PM
Colombo (News 1st) - சர்வதேச கிரிக்கெட் பேரவை திறமையான வீர, வீராங்கனைகளை வருடாந்தம் தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கின்றது.
2019 ஆம் ஆண்டில் வீரர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்களின் பிரகாரம், ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது (Sir Garfield Sobers ) இங்கிலாந்தின...