கவிஞர் கைஃபி ஆஸ்மிக்கு மரியாதை செலுத்தியது கூகுள்

கவிஞர் கைஃபி ஆஸ்மிக்கு மரியாதை செலுத்தியது கூகுள்

கவிஞர் கைஃபி ஆஸ்மிக்கு மரியாதை செலுத்தியது கூகுள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Jan, 2020 | 3:28 pm

உருதுக் கவிஞர் கைஃபி ஆஸ்மி என அழைக்கப்படும் சய்யீத் அத்தர் ஹுசைன் ரிஷ்வியின் 101 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது படத்தை தேடுபொறியில் வௌியிட்டு கூகுள் நிறுவனம் மரியாதை செலுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பிறந்த கவிஞர் கைஃபி ஆஸ்மியின் 101ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

கஜல் பாடல்களை எழுத ஆரம்பித்த இவர் காலப்போக்கில் சமூக அக்கறையுடைய எழுத்தாளராக மாறினார்.

எண்ணற்ற விருதுகளைப் பெற்ற கவிஞர் கைஃபி ஆஸ்மி, 2002ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்