கட்சி உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க தற்காலிகமாக நீக்கம்

கட்சி உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க தற்காலிகமாக நீக்கம்

கட்சி உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க தற்காலிகமாக நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2020 | 12:05 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை காரணமாக அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்