13-01-2020 | 4:52 PM
Colombo (News 1st) வலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தெரிவித்து ஹபரணை - மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் மசாஜ் நிலையமொன்றில் பெண்கள் இருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப...