சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-01-2020 | 6:22 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடிய 3 நீதிபதிகள் குறித்து விசாரணை 02. அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை 03. கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 04. இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்ப இணக்கம் 05. ''தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது'' 06. பகிடிவதையில் ஈடுபட்ட கொழும்பு பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல் 07. ETI பைனான்ஸ் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் 08. ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவு அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைப்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. அரேபிய உலகின் நீண்டகால ஆட்சியாளரான ஓமானின் Sultan Qaboos bin Said Al Said காலமானார் 02. இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டம் அமுல் 03. உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு