மாத்தளை மாநகர சபை மேயர் கைது

மாத்தளை மாநகர சபை மேயர் கைது

by Staff Writer 09-01-2020 | 1:35 PM
Colombo (News 1st) மாத்தளை மாநகர சபை மேயர் டல்ஜித் அலுவிஹாரே கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மாநகர சபை உறுப்பினர் ஒருவரையும் அவரின் சாரதியையும் தாக்கியமை தொடர்பில் டல்ஜித் அலுவிஹாரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாத்தளை மாநகர சபை மேயரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.