மீன்பிடித் துறையை மேம்படுத்தத் திட்டம்

மீன்பிடித் துறையை மேம்படுத்தத் திட்டம்

மீன்பிடித் துறையை மேம்படுத்தத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2020 | 8:18 am

Colombo (News 1st) எதிர்வரும் 5 மாதங்களில் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், இறால் வளர்ப்பை விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மீன் இறக்குமதியைத் தடைசெய்து இந்த வருடம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் மீன் ஏற்றுமதியை மேற்கொள்வேத தமது இலக்கு என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்