தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கு பயணம்

தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கு பயணம்

தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கு பயணம்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2020 | 8:11 am

Colombo (News 1st) வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கான 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் அமைந்துள்ளது.

வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகவும் இந்த விஜயம் காணப்படுகிறது.

அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது இந்தியாவிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்