09-01-2020 | 6:47 PM
Colombo (News 1st) பிரதான நீர்க்குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
பேலியகொட, வத்தளை, மாபொல நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் களனி, வத்தளை ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய ந...