திரைக்கு வருகிறது தர்பார் 

திரைக்கு வருகிறது தர்பார் 

திரைக்கு வருகிறது தர்பார் 

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2020 | 5:01 pm

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை (09) வௌியாகவுள்ளது.

இத்திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது ரஜினிகாந்த் நடிப்பில் அந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படமாகும்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸூம் ரஜினிகாந்தும் முதலாவது தடவையாக இணைந்துள்ளதால், ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பில் படத்தை திரையில் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்