English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jan, 2020 | 7:41 am
Colombo (News 1st) மலர் உற்பத்திக்காக புதிய பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த உற்பத்தி திட்டத்திற்கு 5 இலட்சம் ரூபா வரையில் நிதியுதவி வழங்கப்பட்டதுடன் 74 குடும்பங்கள் தற்போது மலர் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் மற்றும் பயிற்சி வேலைத்திட்டங்கள் மாகாண பிரதி விவசாய அலுவலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
18 Jun, 2022 | 10:33 PM
08 Dec, 2021 | 08:43 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS