07-01-2020 | 5:35 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம், பனிச்சங்குளம், இழவன்குளம், கொக்காவில், வன்னிவிலாங்குளம் மற்றும் வடகாடு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கடந்த மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட 13 உழவு இயந...