திரிபோலி வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

திரிபோலி வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

திரிபோலி வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Jan, 2020 | 10:06 am

Colombo (News 1st) லிபிய தலைநகர் திரிபோலி நகரிலுள்ள இராணுவ பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்