குப்பைகளை கொண்டுசெல்வதற்காக புதிய ரயில் எஞ்சின்கள் இறக்குமதி

குப்பைகளை கொண்டுசெல்வதற்காக புதிய ரயில் எஞ்சின்கள் இறக்குமதி

குப்பைகளை கொண்டுசெல்வதற்காக புதிய ரயில் எஞ்சின்கள் இறக்குமதி

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2020 | 1:09 pm

Colombo (News 1st) கொழும்பிலிருந்து அறுவைக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக 4 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மாநகர அமைச்சினால் ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ரயில்கள் ரயில்கள், மலையக மார்க்க சேவைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தவிர மேலும் 4 ரயில் பெட்டிகள் அடுத்த மாதமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்