கண்டியில் அலங்கார மலர் வளர்ப்பை மேம்படுத்த திட்டம்

கண்டியில் அலங்கார மலர் வளர்ப்பை மேம்படுத்த திட்டம்

கண்டியில் அலங்கார மலர் வளர்ப்பை மேம்படுத்த திட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2020 | 8:15 am

Colombo (News 1st) கண்டி மாவட்டத்தில் அலங்கார மலர் வளர்ப்பை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமென தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு சந்தையில் அலங்கார மலருக்கு அதிக கேள்வி நிலவுவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்