05-01-2020 | 10:38 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் நாளை (06) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தூவ, பிட்டிபன, துன்கால்பிட்டிய, பாசியாவத்த, பமுனுகம மற்றும் கட்டான ஆகிய பகு...