ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை

by Staff Writer 04-01-2020 | 5:26 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டை பொலிஸ் குழுவொன்று சோதனையிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த பொலிஸ் குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.