by Staff Writer 04-01-2020 | 7:59 PM
Colombo (News 1st) இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை (05) ஆரம்பமாகின்றது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி குவாட்டியில் நாளை நடைபெறவுள்ளது.
போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் இலங்கையும் இந்தியாவும் மோதவுள்ள முதல் சர்வதேச இருபதுக்கு 20 போட்டியாகும்.
இலங்கை - இந்திய அணிகள் இதுவரை 16 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 11 போட்டிகளில் இந்தியாவும் 5 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.
Series Schedule:
January 5: India vs Sri Lanka, 1st T20I (Guwahati) at 7 PM
January 7: India vs Sri Lanka, 2nd T20I (Indore) at 7 PM
January 9: India vs Sri Lanka, 3rd T20I (Pune) at 7 PM
Squads:
Sri Lanka: Lasith Malinga (c), D Gunathilaka, A Fernando, A Mathews, D Shanaka, K Perera, N Dickwella, Dhananjaya De Silva, I Udana, B Rajapaksa, O Fernando, W Hasaranga, L Kumara, K Mendis, L Sandakan, K Rajitha
India: Virat Kohli (captain), Shikhar Dhawan, KL Rahul, Shreyas Iyer, Rishabh Pant (wk), Ravindra Jadeja, Shivam Dube, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Jasprit Bumrah, Navdeep Saini, Shardul Thakur, Manish Pandey, Washington Sundar, Sanju Samson.