ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 5:26 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டை பொலிஸ் குழுவொன்று சோதனையிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த பொலிஸ் குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்