கொஸ்கொட தாரக்கவின் உதவியாளர் கைது

கொஸ்கொட தாரக்கவின் உதவியாளர் கைது

கொஸ்கொட தாரக்கவின் உதவியாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 4:37 pm

Colombo (News 1st) பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட தாரக்கவின் உதவியாளர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் வசமிருந்து 2 கிராம் நிறையுடைய ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்