ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதி மூடப்படவுள்ளது

ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதி மூடப்படவுள்ளது

ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதி மூடப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 4:32 pm

Colombo (News 1st) வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதி இன்றும் நாளையும் இரவு 10 மணி முதல் மறுதினம் காலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

புத்கமுவ இரும்பு பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த வீதி மூடப்படவுள்ளது.

இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
conta[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்