2020-இல் சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடாக இலங்கை

சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடுகளின் பட்டியலில் இலங்கை

by Staff Writer 03-01-2020 | 4:49 PM
Colombo (News 1st) 2020ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான 20 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இந்த வருடத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களாக சிலி , டென்மார்க் உள்ளிட்ட இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு உகந்த இடங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.