சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடுகளின் பட்டியலில் இலங்கை

சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடுகளின் பட்டியலில் இலங்கை

சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடுகளின் பட்டியலில் இலங்கை

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2020 | 4:49 pm

Colombo (News 1st) 2020ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான 20 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

இந்த வருடத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களாக சிலி , டென்மார்க் உள்ளிட்ட இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு உகந்த இடங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்