முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்க தீர்மானம்

முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்க தீர்மானம்

முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2020 | 7:33 pm

Colombo (News 1st) முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினாலும் 2ஆவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாவினாலும் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகை சான்றிதழுக்கான வரி குறைக்கப்பட்டமை, காபன் வரி நீக்கப்பட்டமை, வரி குறைக்கப்பட்டமை ஆகியவற்றினால் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை குறைக்க இயலுமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்