அதிக படங்களுக்கு இசையமைத்தார் Sam CS

அதிக படங்களுக்கு இசையமைத்தார் Sam CS

by Chandrasekaram Chandravadani 01-01-2020 | 7:31 PM
தமிழ் திரையுலகில் கடந்த வருடம் அதிக படங்களுக்கு Sam CS இசையமைத்துள்ளார். Sam CS கடந்த வருடத்தில் கைதி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, அயோக்யா, கொரில்லா, 100, கே13 மற்றும் தேவி 2 உள்ளிட்ட 8 படங்களில் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையிடும் அளவிற்கு இசையமைத்திருந்தார். இதனையடுத்து, 2019ஆம் ஆண்டில் அதிக படங்களிற்கு இசையமைத்தவர் என்ற பெருமையை நிலைநாட்டியுள்ளார் Sam CS.