அதிக படங்களுக்கு இசையமைத்தார் Sam CS

அதிக படங்களுக்கு இசையமைத்தார் Sam CS

அதிக படங்களுக்கு இசையமைத்தார் Sam CS

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Jan, 2020 | 7:31 pm

தமிழ் திரையுலகில் கடந்த வருடம் அதிக படங்களுக்கு Sam CS இசையமைத்துள்ளார்.

Sam CS கடந்த வருடத்தில் கைதி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, அயோக்யா, கொரில்லா, 100, கே13 மற்றும் தேவி 2 உள்ளிட்ட 8 படங்களில் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையிடும் அளவிற்கு இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து, 2019ஆம் ஆண்டில் அதிக படங்களிற்கு இசையமைத்தவர் என்ற பெருமையை நிலைநாட்டியுள்ளார் Sam CS.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்