31-01-2020 | 6:49 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளன என்பது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவத...