நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுல்

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுல்

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுல்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2019 | 5:17 pm

Colombo (News 1st) அனைத்து வரித் திருத்தங்களும் நாளை (01) முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்