தேசிய பழ உற்பத்தியை மேம்படுத்த திட்டம்

தேசிய பழ உற்பத்தியை மேம்படுத்த திட்டம்

தேசிய பழ உற்பத்தியை மேம்படுத்த திட்டம்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2019 | 3:06 pm

Colombo (News 1st) மாவட்ட மட்டத்தில் தேசிய பழ உற்பத்தியை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பழ இறக்குமதியைத் தடை செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்