முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2019 | 4:19 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்களாக அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்