ஒ​ரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி !

ஒ​ரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி !

ஒ​ரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி !

எழுத்தாளர் Fazlullah Mubarak

30 Dec, 2019 | 11:44 am

மாத்தளை – குருளுவளையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

தந்தை , தாய் மற்றும் மருமகள் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்