குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2019 | 2:37 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பாக புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவன் வெதசிங்க என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் காலி ஆகிய பிராந்தியங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபராக நுவன் வெதசிங்க இதற்கு முன்னர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்