உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

by Chandrasekaram Chandravadani 27-12-2019 | 9:04 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளைப் www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிட முடியும். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சையில் 3,37,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.