உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Dec, 2019 | 9:04 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளைப் www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சையில் 3,37,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்