இசைஞானி இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது

இசைஞானி இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது

இசைஞானி இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Dec, 2019 | 4:40 pm

தென்னிந்திய சினிமாத் துறையின் இசையில் ஆதிக்கம் செலுத்திவரும் இசைஞானி இளையராஜாவிற்கு கேரள அரசு விருதொன்றை அறிவித்துள்ளது.

இவர் இசைக்கா பல விருதுகளைத் தன்வசப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஹரிவராசனம் விருதை வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கான இந்த ஹரிவராசனம் விருதை சபரிமலை சன்னிதானத்தில் வைத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்