26-12-2019 | 4:02 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வத்தளை, பேலியகொட, மாபோல ஆகிய நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, களனி மற்றும் வத்தளை ஆகிய பிரதேச சபை...