24-12-2019 | 5:09 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்காக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியன முன்வைத்த விடயங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய, இந்த உத்தரவைப் ப...