by Staff Writer 23-12-2019 | 7:37 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வௌிநாட்டுப் பயணத்தடை விதித்து, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.